கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான எம்.ஐ.மாஹிர் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறியுள்ளார். தாம் ஏன் விலகிக் கொண்டேன் என்பது பற்றிய விளக்கத்தை தமது ஆதரவாளர்களிடம் இன்று (30.01.2020) இரவு தெரிவித்துள்ளார்.
இவரின் வெளியேறல் குறித்த கட்சியில் தொடராக அவருக்கு விதைக்கப்பட்டு
உள்குத்து விவகாரங்களினாலும், பல விடயங்களில், சேவைகளில் அவரின் உள்ளிணைவு
இருந்தபோதிலும் அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகள் சிலரின் உள்வெட்டு
முஸ்தீபுகள் தான் வெளியேறக் காரணம் எனவும் அறியக் கிடைத்தது.

0 comments:
Post a Comment