2018 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபாதாவினால் கொண்டுவரப்பட்ட சாய்ந்தமருது நகரசபை உருவாக்கம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்தின் அடிப்படையில் மீண்டும் நேற்று கொண்டுவரப்பட்ட அமைச்சரவை பத்திரமானது நாடு பூரராகவும் உள்ள அனைத்து தனியான உள்ளூராட்சி மன்ற உருவாக்க கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு ஏனய அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கி ஒரு பொதுவான தீர்மானத்திற்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் சாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்திற்கான அனுமதியினை அமைச்சரவை இடைநிறுத்தியுள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன சற்று முன் ஊடகங்களுக்கு தெரிவிப்பு!

0 comments:
Post a Comment