தீகவாபி ரஜமகா விகாரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மகா தன்சல்
நிகழ்வுக்கு நாட்டில் நாலா புறங்களிலும் இருந்து 5 இலட்சத்திற்கும் அதிகமான
பௌத்த சகோதரர்கள் வருகைதரும் நுழைவாயலில் அமையப்பெற்ற முதல் முஸ்லீம்
கிராமம் என்ற வகையில் இனங்களுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் வகையில்
வரிப்பத்தான்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் ஏற்பாட்டில் தலைவர்
S.ஹாமிதுலெவ்வவை(மதனி) தலைமையில் தன்சல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் அம்பாரை அரசாங்க அதிபர் DML.பண்டாரநாயக்க அவர்களும்
அவுஸ்திரேலிய மெல்பன் நகர டர்மரத்ன விகாராதிபதி பூஜிய தொரவ்வே ஞானரத்ன ஹிமி
அவர்களும்,அம்பாரை S.P Mr.ஹேரத் அவர்களும் மற்றும் தமண பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரி பிரியந்த அவர்களும் பக்தர்ளும் கலந்து சிறப்பித்தனர்,
ihal Umarukatha
0 comments:
Post a Comment