• Latest News

    May 11, 2020

    சுகாதார அமைச்சின் செயலாளராக, மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க நியமனம்

    சுகாதார அமைச்சின் செயலாளராக இராணுவ சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சுகாதார அமைச்சின் செயலாளராக, மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க நியமனம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top