பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் மீள்பாவணை அலங்கார மணிக்கூடு ஒன்று நிந்தவூர் கமு கமு அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடசாலையின் மாணவி முஹம்மட் சபீக் ஷிப்றா (சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்க செயற்பாட்டாளர்)என்பவர் இதனை நிர்மாணித்துள்ளார்.
இதற்கான ஆலோசனைகளை பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி புஸ்பராஜினி, வலய சுற்றாடல் ஆணையாளர் ஏ.எம்.றாசிக், மாவட்ட சுற்றாடல் ஆலோசகர் எம்.ரி.நௌபல் அலி, திருமதி என்.எச்.எம்.சபீக் ஆகியோர்கள் வழங்கியதாக குறிப்பிட்ட மாணவி தெரிவித்தார்.




0 comments:
Post a Comment