• Latest News

    November 30, 2020

    திவிநெகும வழக்கிலிருந்து பஷில் ராஜபக்ஷ விடுதலை

    திவிநெகும வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 29.4 மில்லியன் ரூபா நிதியை முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் நிழற்படம் அடங்கிய 50 இலட்சம் நாட்காட்டிகளை அச்சிட்ட பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காக பசில் ராஜபக்ஷ உட்பட ஏனைய பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: திவிநெகும வழக்கிலிருந்து பஷில் ராஜபக்ஷ விடுதலை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top