• Latest News

    April 02, 2021

    மன்னார் மறைமாவட்ட முன்னால் ஆயர் இழப்பு மன்னார் மக்களுக்கு ஒரு பாரிய இழப்பு - முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்

      

    மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் இழப்பு உண்மையில் வேதனையளிக்கிறது கிறிஸ்தவ சமூகத்திற்கு மாத்திரமல்லாது முஸ்லிம் தமிழ் சமூகங்களுக்கும் சேர்த்து பல சேவைகளை செய்து இருப்பதை நாங்கள் மறந்துவிட முடியாது. நோயுற்ற பல குடும்பங்களுக்கு மறைமாவட்டத்தின் மூலம் பல உதவிகளைச் செய்திருக்கும் அவருடைய மறைவு உண்மையில் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இந்நேரத்தில் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்

    முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மன்னார் மறைமாவட்ட முன்னால் ஆயர் இழப்பு மன்னார் மக்களுக்கு ஒரு பாரிய இழப்பு - முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top