• Latest News

    October 31, 2021

    நிந்தவூர் ஏ.ஆர்.எம்.எம்.ஆதிப் மருத்துவ பீடத்திற்கு தெரிவு

    நிந்தவூர் கமு/அல் - அஸ்ரக் தேசிய பாடசாலையைச் சேர்ந்த மாணவன் ஏ.ஆர்.எம்.எம்.ஆதிப் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் 2A,B சித்திகளைப் பெற்று கொழும்பு பல்கலைக் கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது Z - score 2.513 ஆகும்.

    நிந்தவூரிலிருந்து 20 வருடங்களின் பின்பு  கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவு இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    இவர் நிந்தவூர் கமு/ அறபா வித்தியாலயத்தின் அதிபர் பி.ரி.ஏ.றஹீம் திருமதி ஏ.ஹம்ஸா தம்பதிகளின் கனிஸ்ட புதல்வராவார்.


     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் ஏ.ஆர்.எம்.எம்.ஆதிப் மருத்துவ பீடத்திற்கு தெரிவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top