2020ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையிலிருந்து 16 மாணவிகள் பல்கலைக் கழங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் சித்த மருத்துவ பீடத்திற்கு இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். BIOLOGICAL
SCIENCE பீடத்திற்கு ஒருவரும், சட்ட பீடத்திற்கு ஒருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், முகாமைத்துவ பீடத்திற்கு 04 பேரும், வர்த்தக பீடத்திற்கு ஒருவரும், MANAGEMENT AND INFORMATION TECHNOLOGY பீடத்திற்கு ஒருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கலை பீடத்திற்கு ஒருவரும், இஸ்லாமிய கற்கைநெறி பீடத்திற்கு பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இத்தகைய பெறுபேற்றை பாடசாலை பெற்றுக் கொள்வதற்கு காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கும், சிறப்பாக கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாணவிகளுக்கும் அதிபர் ஏ.எல்.நிஸாமுதீன் பராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment