• Latest News

    October 17, 2021

    தனியார் வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது

      எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் தனியார் மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


    சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, அதற்கான அனுமதியை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

    நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாப்பட்டதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கூறினார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தனியார் வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top