• Latest News

    March 13, 2022

    5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியானது


    2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியானது.

    2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2 ஆயிரத்து 943 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன் 3 லட்சத்து 40 ஆயிரத்து 507 மாணவர்கள் பரீட்சை எழுதினர்.

    இந்த பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தள பக்கத்தில் பார்வையிடலாம்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியானது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top