• Latest News

    April 03, 2022

    அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொச்சிக்கடையில் போராட்டம்

     
    அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொச்சிக்கடையில் பாரிய போராட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கபட்டு வருகின்றது.

    அரசாங்கத்திற்கெதிரான மக்கள் போராட்டமானது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் இன்றும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    ஜெயவர்த்தனபுர - கோட்டே மாநகர சபைக்கு முன்னால் ஒன்றுதிரண்டு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

    கொழும்பு - கொச்சிக்கடை பகுதியில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

    மக்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டி அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவண்ணம் பதாதைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொச்சிக்கடையில் போராட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top