• Latest News

    April 04, 2022

    அமைச்சரவையின் முக்கிய கூட்டம்

    இன்று இரவு அமைச்சரவை கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறித்த அமைச்சரவை கூட்டமானது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    எவ்வாறாயினும், ராஜபக்ஷ குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் பதவி விலகவுள்ளதாக அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும், அமைச்சரவையில் எஞ்சியவர்கள் பதவி விலகுவதா அல்லது பதவியில் நீடிப்பதா என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமைச்சரவையின் முக்கிய கூட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top