ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு கடவைகளை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல முற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இராணுவத்தினரும் அழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பு வேலியின் கட்டுப்பாட்டில் இராணுவத்தினர் உள்ளனர் செயலகத்தின் உள்ளேயும் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது விசேட அதிரடிப் படையும் இணைந்துள்ளனர்.
பொலிஸாரின் தண்ணீர் விசுறும் வாகனமும் தயார் நிலையில் உள்ளது.

.jpg)




0 comments:
Post a Comment