• Latest News

    April 03, 2022

    தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்றிரவு ஆர்ப்பாட்டம் (Video)

    இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் இன்று இரவு (03.04.02022) ஒலுவில் வளாகத்திற்கு முன்பாக ஒன்று கூடி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை, பொருட்களின் விலையேற்றம், பொருட்களுக்கு வரிசையில் காத்திருத்தல் போன்ற பல்வேறு அம்சங்களை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்றிரவு ஆர்ப்பாட்டம் (Video) Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top