முன்னாள் அமைச்சர் கருணா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment