• Latest News

    March 20, 2024

    அமெரிக்க டொலரின் பெறுமதி 300 ரூபாவை விடக் குறைந்துள்ளது

    இன்று புதன்கிழமை (மார்ச் 20) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று  விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது.

    இதற்கமைய அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 299.1361 ஆகவும் விற்பனை விலை ரூபா 308.7249 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    2023ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின்னர் அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 300 ரூபாவை விட குறைந்துள்ள முதற் சந்தர்ப்பம் இதுவாகும்.

    இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமெரிக்க டொலரின் பெறுமதி 300 ரூபாவை விடக் குறைந்துள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top