• Latest News

    March 20, 2024

    வானிலையில் நாளை முதல் மாற்றம் - வானிலை அவதான நிலையம்

    நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலையில் நாளை முதல் மாற்றம் ஏற்படுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

    இதன்படி கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

    மேற்கு, சப்ரகமுவ, மத்திய , ஊவா, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலையிலோ அல்லது இரவு நேரத்திலோ மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வானிலையில் நாளை முதல் மாற்றம் - வானிலை அவதான நிலையம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top