மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் ஒருதலைவனாக எல்லாமக்களையும் தன்குழந்தைகளாக நினைத்து கடமைபுரிந்தார் அவரின் மறைவிற்குப்பின் சுயநலத்தை விதைத்து மக்களை திசை திருப்பிவிட்டனர் நல்லதொரு தந்தை ஒருபிள்ளை நுளம்புக்கடியிலும்,இன்னுமொருபிள்ளை வெறும்தரையிலும் மற்றப் பிள்ளை குளிரூட்டப்பட்ட அறையிலும் படுத்துத்தூங்க இடமளிக்கமாட்டான் அப்படிப்பட்ட ஒருதலைவனே எமக்குத்தேவை
ஒருத்தன் நடுவீதியில் போதையில் நிதானம் இழந்து கிடந்ததைக்கண்டும் அவனுக்கு நாம் வாக்களிப்போம் என்றால் அதுதான் ஊர்வாதம் நிற்சயமாக அவனால் நல்லதொரு சமூதாயத்தை உருவாக்கிட முடியாது என அ.இ.ம.கா.கட்சியின் பா.ம. தே வேட்பாளரும் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான எஸ் எம் சபீஸ் தெரிவித்திருந்தார்
தனது பள்ளிவாசல் நிருவாக காலத்தில் போதைவஸ்துக்கு அடிமையா னவர்களின் திருமணங்களை அவர் இடைநிறுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது



0 comments:
Post a Comment