• Latest News

    July 13, 2013

    நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு பொருட்கள் அன்பளிப்பு - மக்கள் வங்கி

    நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையில் காணப்பட்ட படுக்கை விரிப்பு (பெட்சீட்) தட்டுப்பாட்டை நிபர்த்தி செய்யும் முகமாக மக்கள் வங்கியின் நிந்தவூர் கிளை ஒரு தொகை படுக்கை விரிப்புக்களையும், மாத்திரை போட்டு நோயாளிகளுக்கு வழங்குவதற்கான பக்கட்டுக்களையும் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ஐ.மாஹீரிடம் நிந்தவூர் மக்கள் வங்கியின் முகாமையாளர் ஏ.எம.பாறூக் வழங்கி வைத்தார். மக்கள் வங்கியின் 52வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த பொருட்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


    Newer Post
    Previous
    This is the last post.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு பொருட்கள் அன்பளிப்பு - மக்கள் வங்கி Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top