அமிர்தரஸ்:
அம்ரித்சர் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பா.ஜ.க. உறுப்பினரும்இ முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சித்துவை காணவில்லை என்றும்இ அவரை கண்டுபிடித்தால் ரூ. 2 லட்சம் பரிசளிக்கப்படும் என்றும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அம்ரித்சர் மக்களவை தொகுதிக்கு பல நாட்களாக வராததால்இ அதிருப்தி அடைந்த அறக்கட்டளை அமைப்பு ஒன்று இவ்வாறு போஸ்டர் அடித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் ராமன் பக்சிஇ 'எங்கள் பகுதியில் பல பிரச்னைகள் உள்ளன. ஆனால்இ மக்களவை தொகுதி எம்.பி. வெகு நாட்களாக இந்த பக்கமே வரவில்லை. எனக்கு வாக்களித்தால் அம்ரித்சரை பாரிஸ் போல ஆக்கி விடுவேன் என்று கூறி வாக்கு கேட்டார். ஆனால் தற்போது எங்களை அனாதையாக விட்டு விட்டார்' என்று கூறியுள்ளார்.

அம்ரித்சர் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பா.ஜ.க. உறுப்பினரும்,
முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சித்துவை காணவில்லை என்றும், அவரை
கண்டுபிடித்தால் ரூ. 2 லட்சம் பரிசளிக்கப்படும் என்றும் போஸ்டர்
ஒட்டப்பட்டுள்ளது.
அம்ரித்சர் மக்களவை தொகுதிக்கு பல நாட்களாக வராததால், அதிருப்தி அடைந்த அறக்கட்டளை அமைப்பு ஒன்று இவ்வாறு போஸ்டர் அடித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் ராமன் பக்சி, “எங்கள் பகுதியில் பல பிரச்னைகள் உள்ளன. ஆனால், மக்களவை தொகுதி எம்.பி. வெகு நாட்களாக இந்த பக்கமே வரவில்லை. எனக்கு வாக்களித்தால் அம்ரித்சரை பாரிஸ் போல ஆக்கி விடுவேன் என்று கூறி வாக்கு கேட்டார். ஆனால் தற்போது எங்களை அனாதையாக விட்டு விட்டார்” என்று கூறியுள்ளார்.
- See more at: http://www.thoothuonline.com/%e0%ae%a8%e0%ae%b5%e0%af%8d%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf/#sthash.Fki7dEia.dpuf

0 comments:
Post a Comment