
சிரியா இராணுவத்தினர் மக்கள் மீது மேற்கொண்ட இராசாயனத்தாக்குதலை அடுத்து
அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகளின் விமானத்தாக்குதல் நாளை
ஆரம்பிக்கப்பட உள்ளது.
மத்தியதரை கடற்ட்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க மற்றும்
இங்கிலாந்து விமானம் தாங்கி கப்பல்களிலிருந்து ஏவுகணை மற்றும் விமானங்களின்
மூலம் நாளை தாக்குதல்கள் ஆரம்பம் என இங்கிலாந்து செய்தித்தாள்கள் தலைப்பு
செய்தியாக வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment