Home > செய்தி > ஆயிரம் மில்லியன் பெறுமதியான ஹெரோயின் மீட்பு செய்தி ஆயிரம் மில்லியன் பெறுமதியான ஹெரோயின் மீட்பு சுமார் ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான 30 கிலோ கிராம் ஹெரோயின் ஒருகொடவத்த பிரதேசத்தில் சுங்க பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த ஹெரோயின் பாகிஸ்தானிலிருந்து எடுத்து வரப்பட்டிருக்கலாம் என சுங்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 3:49 PM செய்தி
0 comments:
Post a Comment