• Latest News

    August 27, 2013

    பெலரஸில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு மகத்தான வரவேற்பு

    பெலாரஸுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று திங்கட்கிழமை அந்நாட்டு ஜனாதிபதியை அவரது மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார். பெலாரஸ் ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்தவுக்கு அந்நாட்டு இராணுவத்தினர் அணிவகுப்பு மரியாதையினைச் செலுத்தினர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.  
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பெலரஸில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு மகத்தான வரவேற்பு Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top