• Latest News

    August 27, 2013

    மியான்மரில் மீண்டும் கலவரம்! 35 முஸ்லிம்களின் வீடுகளுக்கு புத்த தீவிரவாதிகள் தீவைப்பு!

    மேற்கு மியான்மரில் முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகள் மீது புத்த தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். 26.08.2013 காலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்த தீவிரவாதிகள் அப்பகுதியில் உள்ள முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகளை தீக்கிரையாக்கினர்.

    புத்த மதத்தைச் சார்ந்த பெண்ணொருவரை முஸ்லிம்கள் தாக்கினார்கள் என்ற வதந்தியைத் தொடர்ந்து புத்த தீவிரவாதிகள் முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    35 வீடுகளும்இ 12 கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞரை ஒப்படைக்க கோரி கண்டமாலு என்ற இடத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனை சனிக்கிழமை இரவில் முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான புத்த மத வன்முறையாளர்கள் பின்னர் கலவரத்தை துவக்கியதாக போலீஸ் கூறுகிறது.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் மியான்மரின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் மீது புத்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டனர். ஆனால்இ புத்த தீவிரவாதிகள் மீது மியான்மர் அரசு மிருதுவான அணுகுமுறையையே கடைப்பிடித்து வருகிறது.
    மேற்கு மியான்மரில் முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகள் மீது புத்த தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று காலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்த தீவிரவாதிகள் அப்பகுதியில் உள்ள முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகளை தீக்கிரையாக்கினர்.
    புத்த மதத்தைச் சார்ந்த பெண்ணொருவரை முஸ்லிம்கள் தாக்கினார்கள் என்ற வதந்தியைத் தொடர்ந்து புத்த தீவிரவாதிகள் முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
    35 வீடுகளும், 12 கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞரை ஒப்படைக்க கோரி கண்டமாலு என்ற இடத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனை சனிக்கிழமை இரவில் முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான புத்த மத வன்முறையாளர்கள் பின்னர் கலவரத்தை துவக்கியதாக போலீஸ் கூறுகிறது.
    கடந்த இரண்டு ஆண்டுகளில் மியான்மரின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் மீது புத்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டனர். ஆனால், புத்த தீவிரவாதிகள் மீது மியான்மர் அரசு மிருதுவான அணுகுமுறையையே கடைப்பிடித்து வருகிறது.
     0 0 0 New
    - See more at: http://www.thoothuonline.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae-2/#sthash.TuRQyOCE.dpuf
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மியான்மரில் மீண்டும் கலவரம்! 35 முஸ்லிம்களின் வீடுகளுக்கு புத்த தீவிரவாதிகள் தீவைப்பு! Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top