சிரியாவில் டமஸ்கஸ் புறநகர் பகுதியில் இரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டுள்ள நிலையும்இ சிரியாவினுள் வெளிநாட்டு இராணுவத் தலையீடு மேற்கொள்ளப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பல மட்டங்களிலும் அதிகரித்துள்ளது.
டமஸ்கஸ் புறநகர் பகுதியில் இரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து தாம் உறுதியாக இருப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளதோடுஇ ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் இருந்து அனுமதி கிடைத்தால் சிரியாவினுள் இராணுவ தலையீடு மேற்கொள்ள தாம் தயாராக இருப்பதாக பெண்டகனும் தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment