• Latest News

    August 12, 2013

    கிராண்ட்பாஸ் பொலிஸ் பகுதியில் ஊரடங்குச்சட்டம்

    கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிவரையிலேயே இந்த ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    கிராண்ட்பாஸ்இ  ஸ்வர்ணசித்திய வீதியில் அமைந்துள்ள பள்ளிவாயலை உடைக்க முற்பட்ட சம்பவம் தொடர்பில் முறுகல்நிலை ஏற்பட்டதையடுத்தை அடுத்தே இந்த ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    அப்பகுதியில் அமைதியை தோற்றுவிக்கும் வகையிலேயே பொலிஸ் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க தெரிவித்தார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிராண்ட்பாஸ் பொலிஸ் பகுதியில் ஊரடங்குச்சட்டம் Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top