• Latest News

    August 12, 2013

    கிராண்ட்பாஸ் சம்பவத்துக்கு அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது.

    கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துக்கு அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கொழும்பிலுள்ள அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம், மதஸ்தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இவ்வாறான தாக்குதல் சம்பவங்களின் போது அனைத்து தரப்பினரம் ஒன்றுபட்டு அமைதியான முறையில் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்றும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிராண்ட்பாஸ் சம்பவத்துக்கு அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது. Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top