தேசிய கைதிகள் தினத்தை (12.09.2013)1500 கைதிகளை ஜனாதிபதியின் மன்னிப்பின் பேரில் விடுதலை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சிறிய தவறுகளைப் புரிந்து பிணைத் தொகை செலுத்தமுடியாமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1500 கைதிகயே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளார்கள். இதே வேளை, 70 வயதிற்கு மேற்பட்ட கைதிகள் சிலருக்கு ஜனாதிபதியின் விசேட மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment