தம்மைப்பற்றியும் ஏனைய அரசியல் வாதிகளைப்பற்றியும் விமர்சிப்பதற்கு
யாழ்ப்பாண பாதுகாப்பு கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவிற்கு எவ்வித உரிமையும்
கிடையாது என வடமாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர்
சி.வி. விக்ணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கொக்குவிலில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்
போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment