• Latest News

    September 12, 2013

    புலத்சிங்கள பகுதியில் பௌத்த விகாரை மீது தீ !

    http://www.hdwallpapersinn.com/wp-content/uploads/2013/03/0111.jpgபுலத்சிங்கள பகுதியில் எகல்ஓய என்ற இடத்தில் இன்று அதிகாலை பௌத்த விகாரை மீது தீயிடப்பட்டுள்ளதாக புலத்சிங்களப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

    இதற்கு முன்பு ஒரு சந்தர்பத்த்pல் உள்ளுராட்சி அமைப்பு ஒன்றுடன் தொடர்புடைய ஒரு அரசியல்வாதி ஒரு ஊருக்கு இரண்டு விகாரைகள் தேவை இல்லை எனக் குறிப்பட்டிருந்ததாகவும் எனவே இது விடயமாக தமக்கு சந்தேகம் நிலவுவதாக குறித்த விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் புலத்சிங்கள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புலத்சிங்கள பகுதியில் பௌத்த விகாரை மீது தீ ! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top