• Latest News

    September 11, 2013

    டிக்கோயாவில் கோயில அன்னதானம் உண்ணடவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

    ஹட்டன் - டிக்கோயா பிரதேசத்தில் ஆலய மொன்றில் வழங்கப்பட்ட அன்னதானத்தை உட்கொண்ட 100 இற்கும் மேற்பட்டோர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    நேற்று நண்பகல் டிக்கோயா வழிப்பிள்ளையார் ஆலயத்தில் வழங்கப்பட்ட மதிய உணவை உண்டவர்களே வாந்தி, மயக்கம், வயிற்றோட்டம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    இதுவரை சுமார் 100 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து பலர் வைத்தியசாலைக்கு லொறிகளில் கொண்டுவரப்படுவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: டிக்கோயாவில் கோயில அன்னதானம் உண்ணடவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top