பிப்ரவரியில், சிறப்பு போர்க்குற்ற நீதிமன்றம்
ஒன்று, அப்துல் குவாதர் மொல்லா என்ற இந்த ஜமாத் இ இஸ்லாமி கட்சித்
தலைவருக்கு, ஆயுள் தண்டனை விதித்திருந்தது.
இந்தத் தீர்ப்பு அதிர்ச்சி அடைய வைப்பதாக அவர் கூறினார்.
முன்பு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை தீர்ப்பை எதிர்த்தே பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கங்கள்
கொண்டவை என்று மொல்லாவின் ஆதரவாளர்கள் கூறினர், ஆனால் அவரது
எதிர்ப்பாளர்களோ முன்பு விதிக்கப்பட்ட தண்டனை மிகவும் குறைவு என்று
கூறினர்.
0 comments:
Post a Comment