• Latest News

    September 29, 2013

    வியப்பான தண்ணீரூற்று கிணறு!

    Photo: வியப்பான தண்ணீரூற்று கிணறு 
=========================

முல்லைத்தீவில் நீராவிப்பிட்டி, தண்ணீரூற்று என நீரின் பெயர்கள் கொண்ட கிராமங்கள் காணப்படுகின்றன. இதில் தண்ணீரூற்று கிராமத்தில் ஒரு இந்து கோவில் வளாகத்தில் மூன்று கிணறுகள் இருக்கின்றது. இரு பக்கமும் வட்ட வடிவிலான கிணறுகளும் நடுவில் அகன்ற சதுர வடிவான ஒரு கிணறும் அமந்துள்ளது. கோவில் நிர்வாகம் இந்த கிணறுகளை மக்கள் பாவனைக்காக விட்டுள்ளது.  

விசேடம் என்னவென்றல் இந்த கிணறுகள் ஆழமானது கிடையாது. இதில் வட்ட வடிவான கிணறுகளில் கயிறு இல்லாமல் சாதரணமான வாளியினால் கிணற்றிலிருந்து தண்ணீரை அள்ளி பயன்படுத்தலாம். நடுவிலுள்ள சதுர வடிவான கிணற்றினுள் இறங்க்கி குளிக்கலாம். 

மேலும் நில மட்டத்திலிருந்து நீர் மட்டம் உயர்வாக இருக்கிறது. இந்த கிணற்றிலிருந்து தானாக தண்ணீர் வடிந்து விளை நிலங்களுக்கு தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கின்றது. நிலத்தடி நீர் மேல் நோக்கி ஊற்றடுப்பதால் இவ்வாறு நிகழகூடும். இருந்தும் இது ஒரு வியப்பான தண்ணீரூற்று கிணறு என்றால் அது மிகையாகாது.
    பரக்ஹத்: முல்லைத்தீவில் நீராவிப்பிட்டி தண்ணீரூற்று என நீரின் பெயர்கள் கொண்ட கிராமங்கள் காணப்படுகின்றன. இதில் தண்ணீரூற்று கிராமத்தில் ஒரு இந்து கோவில் வளாகத்தில் மூன்று கிணறுகள் இருக்கின்றது. இரு பக்கமும் வட்ட வடிவிலான கிணறுகளும் நடுவில் அகன்ற சதுர வடிவான ஒரு கிணறும் அமந்துள்ளது. கோவில் நிர்வாகம் இந்த கிணறுகளை மக்கள் பாவனைக்காக விட்டுள்ளது.

    விசேடம் என்னவென்றல் இந்த கிணறுகள் ஆழமானது கிடையாது. இதில் வட்ட வடிவான கிணறுகளில் கயிறு இல்லாமல் சாதரணமான வாளியினால் கிணற்றிலிருந்து தண்ணீரை அள்ளி பயன்படுத்தலாம். நடுவிலுள்ள சதுர வடிவான கிணற்றினுள் இறங்க்கி குளிக்கலாம்.
    மேலும் நில மட்டத்திலிருந்து நீர் மட்டம் உயர்வாக இருக்கிறது. இந்த கிணற்றிலிருந்து தானாக தண்ணீர் வடிந்து விளை நிலங்களுக்கு தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கின்றது. நிலத்தடி நீர் மேல் நோக்கி ஊற்றடுப்பதால் இவ்வாறு நிகழகூடும். இருந்தும் இது ஒரு வியப்பான தண்ணீரூற்று கிணறு என்றால் அது மிகையாகாது
    Photo: வியப்பான தண்ணீரூற்று கிணறு 
=========================

முல்லைத்தீவில் நீராவிப்பிட்டி, தண்ணீரூற்று என நீரின் பெயர்கள் கொண்ட கிராமங்கள் காணப்படுகின்றன. இதில் தண்ணீரூற்று கிராமத்தில் ஒரு இந்து கோவில் வளாகத்தில் மூன்று கிணறுகள் இருக்கின்றது. இரு பக்கமும் வட்ட வடிவிலான கிணறுகளும் நடுவில் அகன்ற சதுர வடிவான ஒரு கிணறும் அமந்துள்ளது. கோவில் நிர்வாகம் இந்த கிணறுகளை மக்கள் பாவனைக்காக விட்டுள்ளது.  

விசேடம் என்னவென்றல் இந்த கிணறுகள் ஆழமானது கிடையாது. இதில் வட்ட வடிவான கிணறுகளில் கயிறு இல்லாமல் சாதரணமான வாளியினால் கிணற்றிலிருந்து தண்ணீரை அள்ளி பயன்படுத்தலாம். நடுவிலுள்ள சதுர வடிவான கிணற்றினுள் இறங்க்கி குளிக்கலாம். 

மேலும் நில மட்டத்திலிருந்து நீர் மட்டம் உயர்வாக இருக்கிறது. இந்த கிணற்றிலிருந்து தானாக தண்ணீர் வடிந்து விளை நிலங்களுக்கு தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கின்றது. நிலத்தடி நீர் மேல் நோக்கி ஊற்றடுப்பதால் இவ்வாறு நிகழகூடும். இருந்தும் இது ஒரு வியப்பான தண்ணீரூற்று கிணறு என்றால் அது மிகையாகாது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வியப்பான தண்ணீரூற்று கிணறு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top