• Latest News

    September 09, 2013

    ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் மாநாட்டில் ரவூப் ஹக்கீம்

    இந்தியாவின் புதுடில்லி நகரில் நடைபெறும் ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின்  52 ஆவது மாநாட்டில் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம்  இன்று (09.09.2013)உரையாற்றினார், இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த  ஒமான் நாட்டு நீதியமைச்சர் அப்துல்லா சயீத் அல் சயீதியுடன் இரு நாடுகளினதும் நீதித்துறை தொடர்பான விடயங்கள் பற்றி கலந்துரையாடினார்கள்.
    நீதியமைச்சர் ஹக்கீம் 48 நாடுகள் அங்கத்துவம் வகிக்கும் இவ் அமைப்பின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சருடன் அவரது ஆலோசகரும், இணைப்புச் செயலாளருமான சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான் இம் மாநாட்டு அமர்வுகளில் பங்குபற்றுகின்றார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் மாநாட்டில் ரவூப் ஹக்கீம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top