• Latest News

    October 11, 2013

    திவிநெகும வேலைத் திட்டம்; 5ம் கட்ட நிகழ்வு

    1.JPGபி.எம்.எம்.ஏ.காதர்,
    திவி நெகும தேசிய வேலைத்திட்டத்தின் 5ம் கட்ட நிகழ்வு இன்று (11-10-2013) கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் கல்முனைக் குடி 7ல் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கல்முனை பிரதேச செயலக சிரேஸ்ட முகாமைத்துவ உதவியாளர் எஸ்.எம். றபாயுதீன் மாமரக் கன்;றை நடுகை செய்ததுடன் பயனாளிகளுக்கு மரக்கன்றுகளையும்
    வழங்கினார். நிகல்வில்  பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.றிப்கா ஜெஸ்மின், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எல்.எம். லாபீர் ஆகியோருடன் சமூர்த்தி பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

    https://mail-attachment.googleusercontent.com/attachment/u/0/?ui=2&ik=cfc0e150ec&view=att&th=141a659af5eee2bc&attid=0.5&disp=inline&safe=1&zw&saduie=AG9B_P_ylVE5hiGqkTrY7K_yGxVz&sadet=1381481820654&sads=pgqZvfbjapM4Ug-6yfWCTIFptaA
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: திவிநெகும வேலைத் திட்டம்; 5ம் கட்ட நிகழ்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top