பி.எம்.எம்.ஏ.காதர்
அண்மையில் வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சை முடிவுகளில் மருதமுனை அல்-மதினா வித்தியாலயத்தில் 9 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்கள். ஏ.கே.அப்றின்
சிம்ஹான் 188 (கல்முனை கல்வி வலயத்தில் 1ம் இடம், அம்பாறை மாவட்டத்தில் 3ம் இடம்), ஏ.பாத்திமா மெனி 174, எம்.எச்அஸ்னத் மிஸ்றாஜ் 169, எப்.சீ.அஸ்ரி நுஹாப் 166, எம்.எஸ்.முகம்மது அப்றஜ் 165, எம்..ஏ.பாத்திமா ஹேலா 162, ஏ.ஆர்.தன்ஜீர் அஹமட் 159, ஏ.எம் ஷர்பா பாணு 155,ஏ.எஸ்.அம்னா ஜபீன் 154, ஆகியோர் அதிபர் ஏ.ஆர்.நிஹ்மத்துல்லாவுடன் படத்தில் காணப்படுகின்றார்கள்.
0 comments:
Post a Comment