• Latest News

    October 06, 2013

    அம்பாறை மாவட்ட ஊடகவியளாளர் சம்மேளனத்தின் புதிய நிருவாகிகள்

    பி.எம்.எம்.ஏ.காதர்
    அம்பாறை மாவட்ட ஊடகவியளாளர் சம்மேளனத்தின் தலைவர் மீரா இஸ்ஸதீன், பொதுச் செயலாளர் ஐ.எல்.எம் றிஸான் ஆகியோர் மீண்டும் தெரிவாகியுள்ளனர். புதிய பொருளாளராக பி.எம்.எம்.ஏ.காதர் தெரிவாகியுள்ளார்.
    அம்பாறை மாவட்ட ஊடகவியளாளர் சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் இன்று (06-10-2013 )ஞாயிற்றுக்கிழமை    சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது இதன் போதே இவர்கள் தெரிவு செய்யப்பட்டனா.;
    சிரேஷ்ட ஊடகவியளாளர் அலியார் முஸம்மில் தலைமையில் புதிய நிருவாகிகள் தெரிவு இடம்பெற்றது.
    புதிய நிருவாகிகளின் முழு விபரம்:-
    தலைவர்;:- மீரா இஸ்ஸதீன்.
    பொதுச் செயலாளர்;:- ஐ.எல்.எம் றிஸான்.
    பொருளாளர்:- பி.எம்.எம்.ஏ.காதா.;
    உப தலைவர்கள்:-
    அலியார் முஸம்மில், எஸ்.கிருஸ்கந்தராஜா.
    உப செயலாளர்கள்:-
     ஜெஸ்மி எம் மூஸா, ஆர்.தில்லைநாதன்.
    கணக்காய்வாளர்:-
    எம்.ஐ.எம்.ஆரிப்.
    நிருவாகசபை உறுப்பினர்கள்:-
    எம்.எல்.எம்.ஜமால்தீன், யூ.எம்.இஸ்ஹாக், ஏ.எஸ்.எம்.முஜாஹித், ஏ.புவாத், எம்.ஐ.சம்சுதீன்,எம்.ஐ.எம்.றியாஸ்,எஸ்.நாகராஜா,எஸ்.எல.நிஸார்.   

    09.jpg 
     
    06.jpg
    08.jpg
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அம்பாறை மாவட்ட ஊடகவியளாளர் சம்மேளனத்தின் புதிய நிருவாகிகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top