![]() |
| கலாபூஷணம் மீரா எஸ் இஸ்ஸனுடீக்கு அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் கௌரவமளிக்கின்றார் |
பி.எம்.எம்.ஏ.காதர்
அக்கரைப்பற்று மாநகர சபை நவீன வளாகக் கட்டிடம் ரூபா 110 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இதன்பொது பலர் பாராட்டி 'உயர்ந்த மண்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் மீரா எஸ் இஸ்ஸனுடீக்கு உள்ளுராட்சி மாகாசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் கௌரவமளிப்பதையும், மாநகர சபை பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஐ.எல்.எம்.றிஸானுக்கு
மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸகி கௌரவமளிப்பதையும் படங்களில் காணலாம். பிரதி முதல்வர் எம்.எம்.எம்.றிஸாம், மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோரும் படங்களில் காணப்படுகின்றனர்.![]() |
| சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐ.எல்.எம்.றிஸானுக்கு மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸகி கௌரவமளிக்கின்றார் |


0 comments:
Post a Comment