எதிர்வரும் 10ஆம் திகதி அரசாங்கத்தில் உள்ள 13 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதி அமைச்சர் பதவிகள் வழங்க இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த இரண்டு பேரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்த இருண்டு பேருக்கும் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்திற்கும் பிரதி அமைச்சர் பதவி வழங்க இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன. இதனோடு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

0 comments:
Post a Comment