சனல் 4 ஊடகத்தின் ஊடகவியலாளர் கெலும்
மக்ரேவை நாட்டுக்குள் அனுமதித்தமை அரசாங்கத்தின் முட்டாள்தனமான தீர்மானம்
என பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
மக்ரேவை
நாட்டுக்குள் அனுமதிக்குமாறு அரசாங்கத்தின் முட்டாள் அலோசகர்கள்
அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்
செயலாளர் கலபொடத்தே ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment