கடந்த பல மாதங்களில் நடந்த மூன்றாவது வாக்களிப்பு என்பதால், வாக்களிப்பு வீதம் குறைவாகவே இருந்தது.
இந்தத்
தேர்தலில் வெற்றிபெறக்கூடியவராகக் கணிக்கப்படும் முன்னாள் அதிபரான முஹமட்
நஷீட் அவர்கள், முன்னதாக செப்டம்பரில் நடந்த தேர்தலில் வெற்றி
பெற்றிருந்தார்.
முன்னாள் சர்வாதிகாரியான மஃமூம் அப்துல் ஹயூமிம்
ஆதரவாளர்களையும் கொண்டுள்ள தற்போதைய நிர்வாகம், தான் மீண்டும் பதவிக்கு
வருவதைத் தடுப்பதாக, நஷீட் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஹயூமின் சகோதரரும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இதற்கு முன்னர் நடந்த வாக்களிப்புகளில் வாக்காளர் பதிவை அவர் அங்கீகரிக்க மறுத்து வந்துள்ளார்.
0 comments:
Post a Comment