பி.எம்.எம்.ஏ.காதர்;
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிராமங்களில் உள்ள சில தேனீர் கடைகள் மற்றும் சாப்பாட்டுக்; கடைகளில் சுகாதாரச் சீர்கேடுகள் காணப்படுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இவ்விடயத்தில் அக்கறையின்றி இருப்பதாகவும், இதனாலேயே தேனீர் கடைகள் மற்றும் சாப்பாட்டுக்; கடை உரிமையாளர்கள் தாங்கள் விரும்பியவாறு சுகாதாரச் சீர்கேட்டுடன்
கடைகளை நடாத்துவதாகவும் நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.ஆகவே பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இவ்விடயத்தில் துரித அக்கறை காட்டி சுகாதாரச் சீர்கேடடைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் கொரிக்கை விடுக்கின்றனர்.
0 comments:
Post a Comment