• Latest News

    October 11, 2014

    His Lordship AHM. Dulip Nawas நண்பனினால் கௌரவிக்கப்பட்டார்.

    மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள  நிந்தவூரைச் சேர்ந்த  His Lordship AHM. Dulip Nawas    அவர்கள்; தனது ஆரம்பக் கல்வியைக் கற்ற  நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலயத்தின்;  சகவகுப்புத் தோழனும்;  யாழ்ப்பாணத்தில்  கல்வி கற்ற காலத்து உற்ற நண்பனுமாகிய    நிந்தவூர் மதீனா மகா வித்தியாலய உப அதிபர் P.T.அப்துல் றகீம் அவர்களால் 07.10.2014 அன்று நிந்தவூரில் நடைபெற்ற  'மண்ணின் மகுடம்-2014' நிகழ்வின் போது நினைவுப்படிகமும் பொன்னாடையும் போத்தி கௌரவிக்கப்பட்டார்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: His Lordship AHM. Dulip Nawas நண்பனினால் கௌரவிக்கப்பட்டார். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top