தயட்ட செவன நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இன்று நிந்தவூர் பிரதேசத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிந்தவூர் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பிரதான மரநடுகை நிகழ்வும், கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான மரநடுகை வைபவம் நிந்தவூர் அல்லி முல்லைச் சந்தியில் இடம் பெற்றன. நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்திலும் மரநடுகை இடம் பெற்றது
November 15, 2013
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)








0 comments:
Post a Comment