இலங்கை எம்.பி. ஒருவர் தென்னிந்திய தமிழ் முன்னணி நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள், புகைப்படங்களுடன் இருக்கும் இருவெட்டுக்கள் சென்னையில் உள்ள சில முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதால் திரையுலகம் பரபரப்புக்குள்ளாகியுள்ளது.
இதன்போது பல தொழிலதிபர்கள் இவரை சந்திக்க வந்ததாகவும், அதில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மிக நெருக்கமாக இருக்கும் காட்சிகளுடன் கூடிய இருவெட்டுக்கள் தான் தற்போது இந்தியாவின் முக்கிய பிரமுகர்களிடம் இருப்பதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து விசாரிக்க அந்த குறித்த நடிகையை தொடர்பு கொண்டால், வழக்கம் போன்று அந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாக பதில் வருவதாகவும் நடிகைக்கு நெருக்கமானவர்களோ, அவர் இப்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், இந்த தகவல்களில் உண்மை இல்லை என்றும் தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment