தரம் 05 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு பாராட்டு
2013ம் ஆண்டு நடைபெற்ற தரம் 05 புலமைப் பரிசுப் பரீட்சையில் நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த 08 மாணவிகள் சித்தியடைந்தார்கள். அவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் விழா இன்று பாடசாலையின் அஸ்ரப் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
0 comments:
Post a Comment