• Latest News

    September 02, 2016

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வடக்கு முதலமைச்சரை சந்தித்தார்

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள், வடக்கு முதல்வர் .வி.விக்னேஸ்வரனை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

    யாழ் பொது நூலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது வடக்கு முதல்வர் .வி.விக்னேஸ்வரன் அவர்களுடன் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்,மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வடக்கு முதலமைச்சரை சந்தித்தார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top