எஸ்.அஷ்ரப்கான்;
அம்பாரை மாவட்டத்திலுள்ள ஐந்து (05) பிரதேச செயலாளர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஐ.எம்.ஹனீபா நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கும், சாய்ந்தமருது பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஏ.எல்.எம்.சலீம் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கும், சம்மாந்துறை
பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஏ.மன்சூர் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கும், நிந்தவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றும் திருமதி றிபாஉம்மா அப்துல் ஜலீல் இறக்காமம் பிரதேச செயலகத்திற்கும், இறக்காமம் பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஏ.எல்.எம்.நஸீர் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அம்பாரை மாவட்டத்திலுள்ள ஐந்து (05) பிரதேச செயலாளர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஐ.எம்.ஹனீபா நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கும், சாய்ந்தமருது பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஏ.எல்.எம்.சலீம் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கும், சம்மாந்துறை
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள இவ்விடமாற்றமானது அம்பாரை அரசாங்க அதிபரின் சிபாரிசுக்கமையவே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

0 comments:
Post a Comment