விந்தணுக்களால் சக்தியூட்டப்பட்ட உலகின் முதலாவது உயிரியல் ரோபோவை ஜேர்மனிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
காந்தத்தை பயன்படுத்தி தூர இயங்கும் முறைமை மூலம் கட்டுப்படுத்தப்படும் நுண்ணிய உலோக குழாயினுள் எருது ஒன்றின் தனியொரு விந்தணுவை உட்செலுத்தியே இந்த உயிரியல் ரோபோவை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
50 மைக்ரோன் நீளமும் 5 முதல் 8 மைக்ரோன் விட்டமுமுடைய மேற்படி நுண் உலோக குழாய் ஒரு விந்தணுவை விடவும் சொற்ப அளவே பெரிதாகும். இத்தகைய குழாய் கட்டமைப்புக்குள் விந்தணுவை உட்செலுத்த பெரும் போராட்டத்தை எதிர்கொண்டதாக ஒலிவர் கூறினார்.

0 comments:
Post a Comment